COVID 19 BEFORE SAFETY MEASURES கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள்
கொரோனா வைரஸ் என்பது. மனிதர்களுக்கு. காய்ச்சல், இருமல், மூச்சுத்
திணறல் ஆகியவற்றை ஏற்படுந்தக் கூடிய ஒருவகை நோய் கிருமியாகும்.
சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பல
நாடுகளுக்கு பரவி உள்ளது.
நோயின் அறிகுறிகள்:
- காய்ச்சல்,
- இருமல்
- உடல்சோர்வு
- மூச்சுத் திணறல் ஏற்படும்.
கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம்:
நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர் திவலைகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு நோடியாக பரவுகிறது
இருமல் , தும்மும் போதும் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும் பொழுது கைகளில் கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன.
அவ்வாறு கிருமிகள் ஒட்டியுள்ள கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாய்மற்றும் முகத்தைத் தொடும்போது இந்நோய் தொற்று ஏற்படுகிறது
நோய் தடுப்பு நடவடிக்கைகள் :
- அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
- ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநூடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இருமும் போதும் தும்மும் போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ளவும்
- சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
- 9 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 0 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள் மற்றும் கூட்டநெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
சிகிச்சைகள்:
- காய்ச்சல்,
- இருமல்
போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ
ஆலோசனை பெற வேண்டும்.
Comments
Post a Comment