லட்சதீவு விற்பனைக்கு , மத்திய அரசின் அடாவடி , தென் இந்தியா மக்களின் மீதான அடக்குமுறை . பிஜேபி ஆட்சி செய்யாத மாநில மக்கள் மீதான பழி தீர்ப்பு :
தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா மக்கள் பிஜேபி ஆட்சியை வெறுப்பதால் அவர்களை சுற்றி உள்ள மற்றும் அந்த பகுதி மக்களுடன் தொடர்புடைய மக்களை பழி வாங்கும் பயமுறுத்தும் செயல்களில் மத்திய பிஜேபி அரசு செய்துவரும் அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது லட்சதீவு மக்கள் மீதான அடக்குமுறை, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இந்த காரோண காலத்தில் மத்திய அரசு செய்து வருகிறது, லட்சதீவு பல சிறிய சிறிய தீவுகளின் தொகுப்பு அதற்க்கு என்று தனி சட்ட மன்ற உறுப்பினர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை , மேல்மட்ட அதிகாரம் கொண்டு மக்களை ஆட்சி செய்வது அங்கு உள்ள பஞ்சாயத்து அமைப்பு, அதனுடைய செயல்பாடுகளை பார்வையிட அரசால் ஐ.எ.ஸ் அதிகாரிகளை நியமிப்பது வழக்கம் ஆனா ஒன்று . இவர் கேரளா நீதிமன்றத்தால் கண்காணிக்க படுபவர் . அனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு தனி நபரை , அரசியல் சார்ந்த நபரை பிரஃபுல் கோடா பட்டேல் என்பவரை தலைவராக நியமனம் செய்து அங்கு உள்ள மக்களையும் அவர்கள் பின்பற்றும் வழக்கங்களை மாற்றி அவர்களை அங்கு இர